Valibam Vaadatha

Valibam Vaadatha Song Lyrics In English






வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹான்
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹா

மனதில் காவிரி நீரலை ஓடி வர
நினைவில் புது வித ஆனந்தம்

மயக்கம் பூவிழி பார்வையும் பாடி வர
மகிழும் இனிமைகள் ஆரம்பம்
பூங்காற்றும் தேகம் யாவும் தழுவிடும்
ஏதேதோ எண்ணம் நெஞ்சில் துளிர் விடும்
யாவும் ஆனந்தம்
நம்தன நம்தன தனனம்


ஹான் ஹாஹாஹா
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம்
தம் தம் தம் தம்த தம்

ஹே கோ ஸ்லோவ் மேன் யூ யூ

வசந்தம் வாலிபம் வாழ்வினில் நாளும் வர
வரவு வருவது ஆனந்தம்
வயது பெண்மகள் வாசனை மேனி தொட
உறவு உணர்வுகள் ஆரம்பம்
ஆஹாஹா ஆடும் கூடும் இனிமைகள்
ஓஹோஹோ ஓடும் பாடும் தனிமைகள்
இன்பம் பேரின்பம் ரப்பபபம்

ஹோ ஹோ ஹு ஹோ
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹான்
ஆனந்தம் பேரானந்தம்
தம் தம் தம் தம் தம் தம்