Valibame Va

Valibame Va Song Lyrics In English


வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா
மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் ராகமே
வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா

வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா
மன்மத ராகம்தானே இன்னிசை யாவும் தேனே
நானொரு புன்னைகை மேனகை
வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா

காதல் வந்து தோகை மயில் காதில் சொல்லும்
இளம் தேகம் துள்ளும்
காளை அவன் பாடலுக்கு தாளம் சொல்லும்
இவள் காதல் உள்ளம்

கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்
கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்
அட ஆள விடு காதலுக்கு நேரமில்லையே
இளம் ஜாதி முல்லையே

வாலிபமே
வா வா
தேனிசையே
வா வா

மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
ஹான்நானொரு புன்னைகை மேனகை

வாலிபமே
வா வா
தேனிசையே
வா வா


காதலென்னும் தேன் குடங்கள் கண்ணில் சுமப்பேன்
அதில் உன்னை நனைப்பேன்
வானவில்லில் நார் கிழித்து மாலை தொடுப்பேன்
அதை சூடி முடிப்பேன்

நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்
நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்
தாமரையில் நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை
அது சட்டமுமில்லை

வாலிபமே வா வா தேனிசையே வா வா
வாலிபமே வா வா தேனிசையே வா வா

மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் ராகமே

இருவர் : வாலிபமேதேனிசையே
வாலிபமேதேனிசையே