Vanathu Muzhumathiyo

Vanathu Muzhumathiyo Song Lyrics In English


வானத்து முழுமதியோ
மாநிலத்து ஊர்வசியோ
மதி மயக்கும் கற்பனையோ
கற்பனையின் முடிவுரையோ

சித்திரப் பாவையம்மா
சித்திரப் பாவையம்மா
ஆஅஆஆஅஆ
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே

முத்து வரிசையென்றால் பற்களை
முத்து வரிசையென்றால்
அம்மா முல்லை வாடி வருந்தாதோ
முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே


பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்

சித்திரப் பாவையம்மா

சித்திரப் பாவையம்மா