Vandale Allipoo |
---|
லாலா லால்லா லா லாலா லால்லா லா
லாலா லால்லா லா லாலா லால்லா லா
லா லா லா லா லா லா லால்லால்லா
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது
வாழ்வே தேனாக வந்தேனே நானாக
காதல் வேராக நீ வந்தாய் நீராக
காணும் இன்பம் நூறாக
திருமகள் வருகையில் மனம் உருகுது
வெகுநாளாகஓ
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது
இருவர் :
வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது