Vandavargal Vaazhga

Vandavargal Vaazhga Song Lyrics In English


ஆஆஅஆஆஆஅஆஅஆஅஆஅ
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்கஆஅஆஅ

பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு
பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு

இல்லாத இன்பம் ஒன்றுஆஅஆ
ஆஅஆஅஆஅஆஅஆ
இல்லாத இன்பம் ஒன்று
என்னோடு வந்தாலென்ன
மாம்பழ இதழும்
மன்மத கலையும்
பாலும் தேனும் வழங்கும் மேடை இது

வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்கஆஅஆஅ

ஆயிரத்து ஓர் இரவு
படித்ததுண்டோ அதில்
அழகழகு பெண்களை நீ
பார்த்ததுண்டோ ஓஒ ஓஒ


பாய் விரித்து அவர்கள் சொன்னா
கதைகள் எல்லாம்
இந்த பாவையிடம் நீ கேட்க
தயக்கம் உண்டோ
ஆஆஆஅஆஆஅஆஅஆஅ

செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு
செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு

முந்தானை மேல தொட்டுஆஅஆ
ஆஆஆஅஆஅஆஅஆ
முந்தானை மெல்ல தொட்டு
உன்னோடு என்னை கட்டு
இதுதான் இரவு
நீயும் நானும் நினைத்தால்
சொர்க்கம் இது

வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்