Vandha Naal Mudhal

Vandha Naal Mudhal Song Lyrics In English


சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் அஞ்சலி

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ ஓஒ

வந்த நாள் முதல்
இந்த நாள் வரை
யாரும் மாறவில்லை
இந்த வார்டரும்
போர்டும் கம்பவுண்டரும்
டாக்டரும் நர்சும் வாச் மேன்களும்
யாவரும் மாறி விட்டார்
நாங்கள் மாறவில்லை
ஒரு நாளும் தேறவில்லை
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹொயி

நாட்டுக்குள்ளே திருவிழா
நமக்கது திருவிழா
நல்ல நல்ல கொலுகள் வைக்கும்
நவ ராத்திரி திருவிழா ஹோய்

நாட்டுக்குள்ளே திருவிழா
நமக்கது திருவிழா
நல்ல நல்ல கொலுகள் வைக்கும்
நவ ராத்திரி திருவிழா ஹோய்
ஓஹோ ஹோய்

ஜவ்வாது பொட்டு வச்சி
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
சர்க்கரையில் பொங்லிட்டு
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஜவ்வாது பொட்டு வச்சி
சர்க்கரையில் பொங்லிட்டு
செவ்வாழை இலை எடுத்து மாமா வா
சிந்தாமல் சிதறாமல் தா தா தா

ஏமாறச் சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ


லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

முத்துப் போல் பல்லழகி
முன் கோபச் சொல்லழகி
கத்தி போல் கண்ணழகி
பணிவான பெண்ணழகி ஈஈ

வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
ஏங்க மச்சி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்க மச்சி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க

வாங்க மச்சி
சும்மா வாங்க மச்சி
கிட்ட வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க

வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க

ஒன்னும் ஒன்னும் மூனு
ரெண்டும் ரெண்டும் அஞ்சு
மூனும் மூனும் எட்டு
எட்டும் நாலும் பத்து
ஒன்னும் ஒன்னும் மூனு
ரெண்டும் ரெண்டும் அஞ்சு
மூனும் மூனும் எட்டு
எட்டும் நாலும் பத்து ஒன்னு