Vandhaan Paaru |
---|
வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வக்கனையா பேசிக்கிட்டு
சக்கை போடு போட்டுக்கிட்டு
பெண் வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வேடிக்கையா ஊரை சுத்தி
விபரமெல்லாம் புரிஞ்சிக்கவே
வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
மூக்கும் முழியும்
உடம்பு கூட
முழு முழுன்னு இருக்குது
பெண் வெவ்வெவ்வெ வெவ்வெவ்வெ
வெவ்வெவ்வெவ்வ
மூக்கும் முழியும்
உடம்பு கூட
முழு முழுன்னு இருக்குது
முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு
கிறுக்கு ஏன்டி பிடிக்குது
முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு
கிறுக்கு ஏன்டி பிடிக்குது
பெண் குத்தாலத்தில் இடி இடிக்குதாம்
பெத்தாபுரத்தில் மழை பெய்யுதாம்
ஓ ஹோஓ ஹோஓ ஹோ
பெண் வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
முன்னழகும் பின்னழகும்
என்னே கூட மயக்குது
மயக்கம் இருக்கும்
மனச கூட கலக்கும்
முன்னழகும் பின்னழகும்
என்னே கூட மயக்குது
முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி
வெறிச்சி போயி துடிக்குது
முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி
வெறிச்சி போயி துடிக்குது
பெண் அக்கா மக தண்ணிக்கு போக
ஆறும் பத்திக்குச்சாம்
அடுத்திருந்த சுமை தாங்கிக் கல்லும்
பத்திக்கிச்சாம்
பெண் வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
பார்க்க பார்க்க எம் மனசும்
பல விதமா நெனைக்குது
பெண் சய்யான் ஆஹஹ்ஹா கொய்யான்
ஓஹொஹோ டொய்யான்
ஓஹொஹோ கொய்யான்
பார்க்க பார்க்க எம் மனசும்
பல விதமா நெனைக்குது
பழுதில்லாத ஒடம்பு ஏன்டி
பம்பரமா ஆடுது
பழுதில்லாத ஒடம்பு ஏன்டி
பம்பரமா ஆடுது
பருவமான பெண்கள் மனசை
பறிக்க வந்த திருடன் போல
வந்தான் பாருவந்தான் பாரு
பெண் வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வக்கனையா பேசிக்கிட்டு
சக்கை போடு போட்டுக்கிட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்