Vandi Rendum Odudhu |
---|
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
வண்டிரண்டும் ஓடுது பார்
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
வானம்பாடி குருவிகள் போலே
போகலாம் இனி மேலே
வானம்பாடி குருவிகள் போலே
போகலாம் இனி மேலே
ஆனந்தம்லாலாலாலாகாணுவோம்
வண்டிரண்டும் ஓடுது பார்
வண்டிரண்டும் ஓடுது பார்
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
வளர்மதி போலே எழில் முகமானே
வாழ்வின் ஜோதி நீதானே
வளர்மதி போலே எழில் முகமானே
வாழ்வின் ஜோதி நீதானே
மாமயிலே
மாமுகிலே
லாலலலாலா
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
கண்ணிரெண்டும் கூடுது பார்
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
வாசமேவும் மாமலர் நீயே
வாழ்வின் மனம் நீதானே
ஆசை தந்த மோகினி நீயே
அழகு மோகனன் நீயே
வாசமேவும் மாமலர் நீயே
வாழ்வின் மனம் நீதானே
ஆசை தந்த மோகினி நீயே
அழகு மோகனன் நீயே
இருவர் : பாசமேவும் காதலாலே
பழகும் சகடைகள் நாமே
பாசமேவும் காதலாலே
பழகும் சகடைகள் நாமே
லாலலலாலா லாலலலாலா
வண்டி ரெண்டும் ஓடுது பார்
கண்ணிரெண்டும் கூடுது பார்
லாலலலலலல்ல்ல்லா