Vanna Poove

Vanna Poove Song Lyrics In English


பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
ஆசை அது ஈடேறட்டும்
எந்தன் கை கூடட்டும்
இது என் ஆசைகள்
இங்கு அரங்கேறட்டும்

வண்ணப் பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்

வாழ்வென்பது
வாடும் பூங்காற்றில் பூப் போன்றது
பூ என்பது
நாளை எண்ணாமல் பூத்தாடுது
பூப் பூத்ததும் அது பிஞ்சாகுது
பிஞ்சானதும் அது காயானது
அந்தக் காயும் ஒரு கனி ஆனது
அது போல்தான் மனம் வளர்கின்றது
என் வாழ்க்கையும் அது போல் ஆனது


வண்ணப் பூவே
நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
ஆசை அது ஈடேறட்டும்
எந்தன் கை கூடட்டும்
இது என் ஆசைகள்
இங்கு அரங்கேறட்டும்

பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்