Vanthal Indha Neram |
---|
இசை அமைப்பாளர் : டி புகழேந்தி
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
வந்தால் இந்த நேரம்
வா வா வா
போனால் வராது இளமை
அது தானாய் தராது இனிமை
போனதெல்லாம் இன்று பழமை
போனதெல்லாம் இன்று பழமை
இனி காணப் போவது புதுமை
புதுமைபுதுமை
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
வந்தால் இந்த நேரம்
வா வா வா
சுவையோடு சுவை சேர்த்து
துணையோடு துணை கோர்த்து
நவரசமான கலைக் காட்ட
நவரசமான கலைக் காட்ட
நாத வீணையில் இசை மீட்ட
நாத வீணையில் இசை மீட்ட
வந்தால்வந்தால்
வந்தால் இந்த நேரம்
வா வா வா
அன்பெனும் வாசல் திறந்திருக்க
அமுத கலசத்தை ஏந்தி நிற்க
இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட
இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட
இதுதான் வாழ்க்கையென ரசிக்க
ரசிக்கரசிக்கஆஆ
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
வந்தால் இந்த நேரம்
வா வா வா