Vanthalappa Vanthalappa Male |
---|
இசை அமைப்பாளர் : தேவா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஹ்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
மறுபடியும் ஒரு வரம் தான்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
மறுபடியும் ஒரு வரம் தான்
வானவில்லு வளைஞ்சது போல
தலை குனிஞ்சு நின்னாலப்பா
வாழை மர தோரணத்தோட
நாளு வைக்க சொன்னாலப்பா
அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு
பட்டு சேலை கட்டி
கெட்டி மேளம் கொட்டி
தங்க தாலி கட்ட வேணுமுன்னு
சொன்னாலப்பா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்
தூக்கணாங் குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணாங் குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா
நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
தினம் காலை வரும் மாலை வரும்
ஆனா என்னை போல
பக்கத்துல நிக்காதப்பா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜென்னலில் நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா