Vanthanam Vanthanam

Vanthanam Vanthanam Song Lyrics In English


ஹேவந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் அடேய் தம்பி சந்தானம் அள்ளிக் குடுடா சந்தனம்

சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க சபையோரே வந்து நின்னு சனாய் நகர் கானா பாபு பாட்டக் கேளுங்க ஹோய்

தலக்குஹோய்தலக்கு ஹோய் தலக்கு தலக்கு தலக்கு தலக்கு

மணி என்ன ஆச்சு நான் போறேன் பீச்சு பீச்சுன்னா கடலு இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் படைத்தானே உடலு அந்த ஒடலுக்குள்ளே கொடலு அந்த கொடலு மேலே மெடலு


மெடலுன்னா தங்கம் என் குரு பேரு சிங்கம் இத்தனையும் நான் சொன்னேனே இந்த பாழாப் போன சுதாப் பையன் முக்கா ரூபா கூலி கொடுத்தானே

தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்