Vanthathey Kungumam |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஓஹோஓஒஓஓ
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ
ஹா ஹா ஹாஹா ஹாஹாஆஆஆஆ
ஹா ஹா ஹாஹா ஹாஹாஆஆஆஆ
ஆஆஆஆஆஅ
பூத்தது மெல்ல ஓ
ஆனந்த முல்லை ஓ
ஆசையை சொல்ல ஓ
வார்த்தைகள் இல்லை ஓ
கூண்டில் வாழ்ந்த வானம்பாடி
மீண்டு வந்த நாளிது
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆயிரம் மின்னல் ஓ
மேனியில் மின்ன ஓ
பாவையின் கன்னம் ஓ
ஏங்கியது என்ன ஓ
மாலை வெயில் நேரில் வந்து
மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்
ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே ஒ ஒ குங்குமம்
ஆஆஆஆஆஆஆஆ
தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்
ஆஆஆஆஆஆஆஆ