Varam Thantha Sad

Varam Thantha Sad Song Lyrics In English


மற்றும் எஸ் பி சைலஜா

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி
வயதான பிள்ளைக்கு
சுகமான லாலி

ராஜாதி ராஜனுக்கு
ஆஆஆஅஆஅஆஅ
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
பாசமுள்ள ஜீவனுக்கு
கண்ணீரில் லாலி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி


அழகான தேவதைக்கு
அழுகின்ற லாலி
அன்பான தேவிக்கு கண்ணீரில் லாலி
கடல் வானம் உள்ள வரை
ஆஆஆஅஆஅஆஅ
கடல் வானம் உள்ள வரை
அலை பாடும் லாலி
விழி இன்று போனதென்று
இமை பாடும் லாலி
வசந்தங்கள் போன பின்பு
குயில் பாடும் லாலி

என் தேவன் உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்
லாலி லாலி
என் தேவி உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்