Varuga Engal

Varuga Engal Song Lyrics In English


வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

எல்லோர்க்கும் வண்டி ஓடட்டுமே
கரை சேரட்டுமே
சுகமாக வாழட்டுமே
இனம் பார்க்கும் புத்தி மாறட்டுமே
குணம் பார்க்கும் எண்ணம் கூடட்டுமே
யாவும் சம வாழ்வு காணட்டுமே
அள்ளி வைப்போர் தெய்வங்களே

வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே

வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே


உழைக்கும் கையில் உள்ளிருப்பான் என்றும்
நடக்கும் காலில் துணையிருப்பான்

வழிந்திடும் வேர்வைத் துளிகளே
அவன் வழித் துணையாவான் சாலையிலே

நம்பிக்கை வைப்போம் நன்மை செய்வார்
ஆண்டவரே

அல்லாஹ்அல்லாஹ்
எனக்கொரு ஜீவன் துணைக்கு வந்தான்
அவன் தனக்குள்ள ஜீவனை மறந்து விட்டான்
தாயற்ற பிள்ளைக்கு தாயாய் வந்தான்
நாயகனே அவன் ஆவியை காப்பாய்
என்னுயிர் தருவேன் அவன் உயிர் காப்பாய்
எல்லாம் வல்லான் நீயே அல்லா