Varuga Varugave Varugave

Varuga Varugave Varugave Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

வருக வருகவே வருகவே புரட்சி மணமகன் வருகவே

நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி அடடா இனி மேல் தினமும் ஜாலி

பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது

இருட்டினில் உனக்கொரு பரீட்சையும் உண்டு விடிகிற வரையில் எழுதணும் அறையில் மனைவியும் கொடுக்கிற மார்க்குகள் உண்டு வாங்கணும் பாரு நூத்துக்கு நூறு

இனி என்ன ராஜாவேஆஆஆ இனி என்ன ராஜாவே எடத்தப் புடி தினம் தினம் பாடங்கள் தொடர்ந்து படி

நாளும் இல்லத்தினில் நடந்ததை முடிந்ததை இளைய தலைமுறைக்கு எடுத்து விளக்கிடணும்

வருக வருகவே வருகவே புரட்சி மணமகன் வருகவே

நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி அடடா இனி மேல் தினமும் ஜாலி

பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது

வருக வருகவே வருகவே புரட்சி மணமகன் வருகவே

காட்டுப் பசிய வெரட்டி அடிக்கும் போண்டா டீ வீட்டுக் கணக்க போட்டுத் தருவா பொண்டாட்டி மதிய உணவு இங்கு கிடைக்கும் பிரியாணி ரெடி வீட்டு சமையல் அங்கு கிடைக்கும் மனைவி ரெடி

அளவோடு குழந்தைகள் பிறந்தால் போதும் இரண்டுக்கும் நடுவே இடைவெளி வேண்டும் நினைவினில் இருக்கட்டும் சிகப்பு முக்கோணம் ஹே ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு

ஜனத் தொகை ஏறாமே தடுத்திடப்பா சாதனம் ஏராளம் இருக்குதப்பா

காதல் புரிகிற சபலத்தில் சரசத்தில் குடும்ப நலன்களையும் பாத்து தெரிஞ்சுக்கணும்