Varungala Mannargale

Varungala Mannargale Song Lyrics In English


லல்லாலா லல்லாலா லாலாலா லா
லல லல்லாலா லல்லாலா லாலாலா லா

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா
வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா

இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளேஹோ ஓ

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா

லலலலலாலா(3)

நண்பர்களை துயரத்திலே
கண்டுகொள்ளலாம்
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்
உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்
லல்லல்லா

லல்லாலா
ஹேய்
லல்லாலா
ஹோ
லல்லாலா லா
ஹோ ஹோ
லல லல்லாலா
ஹா
லல்லாலா
ஹா
லல்லாலா லா
ஹா

இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளேஹோ ஓ

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா


லலல லாலா லாலா(3)
லலல லல லல

புகை புடிக்கும் போதை தண்ணி
விட்டு விடுங்கள்
போன காலம் போகட்டுமே
திருந்தி நில்லுங்கள்
அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்
தள்ளி வெய்யுங்கள்
சொந்தாமாக வேர்வை சிந்தி
சோறு தின்னுங்கள்

சுற்றி ஒரு பகை எழுந்தால்
வாளை எடுங்கள் ஹான்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா

இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளேஹோ ஓ

வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
லல்லல்லா