Vasantha Kaalangal |
---|
லாலலலலலாலா
லாலலலலலாலா லாலலலலலாலா
லலால லலால லலால லலால லலா லலா லலா லலா
லாலலலலலாலா
லாலலலலலாலா லாலலலலலாலா
லலால லலால லலால லலால லலா லலா லலா லலா
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா
லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா
லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லாலா
லாலா லாலா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
உன் மைவிழிக் குளத்தில்
தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில்
கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட
ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கல்
தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா
மாதுளை இதழால் மாதவி எழிலால்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா
மாதுளை இதழால் மாதவி எழிலால்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா
சுரு வாழையின் மென்மையை
மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை
இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து
நடக்க நெளிகின்ற நளினம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை
ஆக்கி குழல்கட்டை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்