Vasanthame Vasanthame |
---|
இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வாஆஆ
வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே
இன்ப நீராடவே இங்கே வா வா
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே
இந்த மோகமோ
ஓஓ
நான் உன்னை சேர என் மேனி தீண்ட
என்ன மௌனமோ
உனக்காகத்தானே என் ஜீவனேஏஏஓஓ
உன் வார்த்தை தானே என் வேதமேஏஏஓஒ
எந்நாளும் நான் உன்னை நிழல் போலே
எப்போதும் தொடர்வேனம்மா
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
மலர் போலே இதழை தொடும் போது இங்கே
செந்தேன் சிந்துதே
ஓஓஓ தேகங்கள் இங்கே தாகங்கள் தீர
மேகம் பெய்யுதே
நிலவோடு மஞ்சம் நான் போடவாஆஆஆஆஓஒ
மடிமீது நானும் விளையாடவாஆஆஆஆஓஒ
கடலோடு சேர்கின்ற நதி போலே
உள்ளங்கள் ஒன்றானதே
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வாஆஆஆ
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா