Vathiyar Namma Pakkam

Vathiyar Namma Pakkam Song Lyrics In English

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : காமகொடியன்

வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு

வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்

அறிவு தந்தாரு சோறு தந்தாரு நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

அறிவு தந்தாரு சோறு தந்தாரு நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு

எத்தனை துன்பம் இனி எதிர் வந்த போதும் எனக்கதில் இன்பம் மனம் உனக்கென வாழும்

நீங்கள் ஆணையிட்டால் போதும் இந்த சேனை எங்கும் மோதும் இந்த நல்லவரை வல்லவரை நாடி வரும் வெற்றி முகம் ஆஆஆஆ

வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்

சர்வாதிகாரி மாபெரும் பாவி பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

சர்வாதிகாரி மாபெரும் பாவி பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி

போராடும் நேரம் நீ புறப்பட்டு தோழா எந்நாளும் இங்கே நாம் எடுபுடி ஆளா

நீ எங்க வீட்டு பிள்ளை இனி தொல்லை இங்கு இல்லை

ஒரு முடிஞ்ச கதை முடிந்து விடும் புதிய கதை தொடர்ந்து விடும் ஆஆஆஆ