Vatta Vatta Nilavukku

Vatta Vatta Nilavukku Song Lyrics In English


வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ

வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

தமிழ் போல பெண்ணே உன்னை
தவறின்றி வாசித்தேன்
தவம் போல அன்பே உன்னை
தவறாமல் யாசித்தேன்

உறங்காமல் நெஞ்சே
உன்னை உயிராக சுவாசித்தேன்
தெய்வத்தை வணங்கும் போதும்
உனை தானே யோசித்தேன்

வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ


வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

நிறைவாக வீட்டுக்குள்ளே
குடியேறி வாழலாம்
பதினாறு பிள்ளை பெற்று
வெளியேற பார்க்கலாம்

பசியேதும் வந்தால் முத்தம்
உணவாக உண்போமா
இரண்டாக இருக்கும் உயிரை
ஒன்றாக சேர்க்கலாம்

வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ

வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க