Vayasu Alla |
---|
வயசல்ல இது வயசல்ல
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே
முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே
வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல
தானா நேரும் காதலே மானே தேரில் ஏறலாம்
தேடிப் போக வேணுமா தேனே நீதியாகுமா
ஓஒஓஓஓ
காமதேவன் ஆட்சிதான் வீணாய் வாழ்க்கை போகலாம்
காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல
காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல
மானே நீ நோவதென்ன மயங்கி நீ சோர்வதென்ன
காதல் மட்டுமே வாழ்க்கை ஆவதில்லையே
காணும் காட்சிகள் யாவும் உண்மையில்லையே
வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல
ஆஆஆஅஆஆ
ஆஆஆஅஆஆ
ஆஆஆஅஆஆ
கால நேரம் மாறுமா மாலை காலை ஆகுமா
வாழ்க்கை நீதி பாரம்மா மாறிபோதல் வீணம்மா
ஓஒஓஓஓ
ஓடும் தேரும் தானாக பாதை மாறி போகாது
காதல் அது புரியாது காமம் எது தெரியாது
காதல் அது புரியாது காமம் எது தெரியாது
வேண்டாத வேகமென்ன விளங்காத தாகமென்ன
வாழ்க்கை தானம்மா வாழ்ந்து பார்க்க தானம்மா
வாட்டம் ஏனம்மா வாழும் வழியப் பாரம்மா
வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
பண்பு தானம்மா காதல் பின்பு தானம்மா
உண்மை தானம்மா யார்க்கும் நன்மை தானம்மா