Vayasu Ponnukku

Vayasu Ponnukku Song Lyrics In English


ஆஹா ஹா ஆஅ ஹா

வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

ஒத்தையில நடந்து வரும்
ஒத்த நிலப் பிடிக்கும்
இந்த இடுப்பைத் தொடும்
ரெட்டை ஜடை பிடிக்கும்
முன் கழுத்தில் விழும்
மூணு முடிச்சு பிடிக்கும்
இன்னும் என்னென்னமோ பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்குஊ

ஹையய் யே ஹையயயே
வோவ் வோவ் வோவ்வவா
ஹையய் யே ஹையயயே
வோவ் வோவ் வோவ்வவா

நிறைய நிறையத்தான்
கரையக் கரையத்தான்
நீரில் ஆடப் பிடிக்கும்
தலைய தலையத்தான்
பூவு சொருகித்தான்
புடவை கட்டப் பிடிக்கும்

தனக்குப் பிடிச்சவன் தயங்கி பார்க்கிற
குத்தல் பார்வை பிடிக்கும்
முத்தம் கொடுக்கிற நேரம் வந்துட்டா
கண்ண மூட பிடிக்கும்

கட்டும் தாவணி நழுவும் போதில
அவன நினைக்க பிடிக்கும்
மனசுக்குள்ள எவரோ இருந்தால்
மவுனம் தானே பிடிக்கும்

வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்




பூனைகுட்டிய மடியில் தூக்கித்தான்
கொஞ்சிப் பார்க்க புடிக்கும்
சின்ன சின்னதா தப்பு பண்ணுற
திருட்டுத்தனமும் பிடிக்கும்

காதல் வந்திட்டா காட்டிக் கொடுத்திடும்
கவிதைத்தனங்கள் பிடிக்கும்
பாதி சமையலை பண்ணும் நேரத்தில்
ருசியும் பார்க்கப் பிடிக்கும்

ஜன்னல்கள் தாண்டி ரசிச்சு
விலகி நிக்க பிடிக்கும்
வெட்கம் விட்டு வெளியே சொன்னா
மேளச் சத்தம் பிடிக்கும்

வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

ஒத்தையில நடந்து வரும்
ஒத்த நிலப் பிடிக்கும்
இந்த இடுப்புத் தொடும்
ரெட்டை ஜடை பிடிக்கும்ம
முன் கழுத்தில் விழும்
மூணு முடிச்சு பிடிக்கும்
இன்னும் என்னென்னமோ பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு