Vayasu Vantha |
---|
அடி முத்தான முத்தம்மா
மூக்குத்தி ராக்கம்மா
ஆப்பக்கட அஞ்சுகம்
அலங்கார அலமேலு
சொகுசான சொக்கம்மா
சுடிதாரு சொர்ணம்மா
தாங்கிட தாங்கிட என்று
தம்பட்டம் கொட்டிட
சங்கதி சங்கதி உண்டு
வாங்கடி வாங்கடி வாங்கடி
பெண் ஹேய்
பெண் தந்தனத் தானா தனதந்தத் தானா
தந்தனத் தானா தனதந்தத் தானா
தனதந்தத் தந்தான னந்தானானா ஹா
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
ஹேய் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
பெண் அப்படியா
குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி
பெண் ஓஹோஹோ
அது காலுக்கு
கட்டு போட்டா போதும்
பெண் டண்டக்கு டண்டா
போக மாட்டான் குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹேய் ஹேய்
பெண் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட
தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட
வாலிபத்து சேட்டை எல்லாம்
வந்தாடும் தென்றல் போல
சின்னப் பந்தாட்டம் அதைப் போலே
ஆண் ஹே ஹே ஹே
ஒரு வாட்டம் இல்லே
வருத்தம் இல்லே
வத்தாத நதி போல
நாம சிக்காத சிட்டுப் போல
இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் ஹேஹேய்
உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் ஹேஹேய்
ஆண் இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் ஹேஹேய்
ஆண் உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் ஹேஹேய்
நாள்தோறும் வளரும்
நம்மோட கூட்டம்
யாரு தடுத்தாலும்
முன்னால வாடா
முன்னேறிப் போடா
என்ன நடந்தாலும்
ஆண் கையோட கை கொட்டு
பெருகட்டும் பெருகட்டும்
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே
ஆண் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
ஹேய் ஹேய்
ஆண் இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
ஹா ஹா
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி
ஆண் ஒரு காலுக்கு கட்டு
போட்டா போதும்டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹேய் ஹேய்
ஆண் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் ஹோய் ஹோய்
ஆண் இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் ஹோய் ஹோய்
காலையிலே கண் முழிச்சு கண்ணால
ஒளி பாரு வழி முன்னால வரும் பாரு
ஆண் ஹேய் ஹேய் ஹேய்
காலம் எல்லாம் வேகத்துல
செய்யிறத செஞ்சு பாரு
என்றும் நிக்காது உன் தேரு
பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்
ஆண் பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்
இன்னிக்கு விட்டா
நாளைக்கு இல்லே
இப்பவே செஞ்சு முடி
நேரத்த விட்டா சொல்வதற்க்கில்லே
பிடிப்பத சரியாக் பிடி
ஆண் அட ஒரு வார்த்த மறு வார்த்த
சொல்லாதே சொல்லாதே
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே
ஆண் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
பெண் அப்படியா
குறும்பு பண்ண இளம் கூட்டுக்
குயில் ஒண்ணத் தேடுதடி
பெண் ஓஹோஹோ
ஆண் ஒரு காலுக்கு
கட்டு போட்டா போதும்
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹேய் ஹேய்
அனைவரும் : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
ஹா ஹா
அனைவரும் : இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா