Vayya Vayya Perisu

Vayya Vayya Perisu Song Lyrics In English


பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

வாய்யா வாய்யா பெரிசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் தொறந்து கெடக்கு மனசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் துணிஞ்சா உனக்கு பரிசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் உத்து பாரு என் மானம் பெரிசு அடவாய்யா வாய்யா பெரிசு ஹேய் கமான் காய்ஸ்

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்



வயசுக்கும் உறவுக்கும் சம்மந்தம் கிடையாதய்யா ஹான் கண்ணாடி பார்க்காமல் கண்ணோடு விளையாடய்யா

முழுசா அள்ளித் தாரேன் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் ஹாங்முடிஞ்சா சொல்லித் தாரேன் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் விடியும்வரை முடியும்வரை படியும்வரை நடத்து நடத்து

பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

ஹோய்வாய்யா வாய்யா பெரிசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் வாழ்க்கை ரொம்ப சிறுசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம்




மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை இல்லாவிட்டால் அன்றாட வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடையாதய்யா பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

வயசோ ஐம்பத்தாறு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் ஹாங்மனசோ இருபத்தாறு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் மோகம் ரொம்ப பழசு இந்த தேகம் இது புதுசு புதுசு

அட வாய்யா வாய்யா பெரிசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் தொறந்து கெடக்கு மனசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் துணிஞ்சா உனக்கு பரிசு பம்ஜிகு பம் பம்ஜிகு பம் உத்து பாரு என் மானம் பெரிசு

பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம் பம்ஜிகு பம்