Vazhiya Vizhuntha

Vazhiya Vizhuntha Song Lyrics In English


ஒரிய ஒரியா ஒரியாக்கொரே தரிய தரியா தரியாத்தரே

வழிய விழுந்த வனிதாமணி மனத மயக்கும் புது மோகினி பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான் ஹ பாடம் கேட்க தேடும் போது

ஒரிய ஒரியா ஒரியாக்கொரே தரிய தரியா தரியாத்தரேரே ரேரே

தொட்டாச் சுருங்கி மொட்டா விரியும் பூவேஏஏ சொட்டா வடியும் தொட்டா இனிக்கும் தேனேஆஹ சொத்தா நெனச்சு பட்டா எழுத நானே தக துகுதுகு தக துகுதுகு துகுதுகு மெத்த விரிச்சு வித்த படிக்கும் மானே ஹே

சங்கீதமே உன் தேகமே கூடாதம்மா சந்தேகமே ஒன்னோடதான் கல்யாணமே பீப்பீப்பீ டும்டும்டும் ஒன்னோடதான்ஊர்கோலமே ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா

வழிய விழுந்த வனிதாமணி மனத மயக்கும் புது மோகினி ஒரிய ஒரியா ஒரியாக்கொரே தரிய தரியா தரியாத்தரே பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான் ஹ பாடம் கேட்க தேடும் போது

ஒரிய ஒரியா ஒரியாக்கொரே தரிய தரியா தரியாத்தரேரே




கண்ணால் அளந்து கையால் வழங்க வேணும் ஹாஹாஹ ஹாஹாஹ கண்ணே ஒனக்கு பொன்னா கொடுக்க வேணும் ஷபாப்ப ரீப்பா

சொன்னா மனசு எல்லாம் இனிக்க வேணும் ஆ ஆ எண்ணும் கனவு எல்லாம் பலிக்க வேணும் ஹா

எப்போது நீ என் காதலி என் கூட வா என் மாதவி எட்டாதது கிட்டாதது கிட்ட வந்தா கொட்டாதது ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா ஒரியா

ஒரிய ஒரியா ஒரியாக்கொரே தரிய தரியா தரியாத்தரே ஏஹே