Vecha Paarvai

Vecha Paarvai Song Lyrics In English


வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி

எங்கு போனாலும் ஒன்னத் தேடி
ஆசை பின்னால போகும்

எங்க பாத்தாலும் ஒன்னப் போல
தோற்றம் முன்னால தோணும்
என் கையோரம் நீ வந்தாலே
என் சந்தோஷம் மேல போகும்
காணாமலே கண் தேடுது
கண்ணே நீ என்னோடு வாம்மா

வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்


கன்னிப் பூவோட நல்ல வாசம்
காள நெஞ்சத்த மாத்தும்

சின்னக் காலோட வந்த தாளம்
சேத்தே சொர்க்கத்தில் ஏதும்
உன் கண்ணாலே நீ பாத்தாலே
நான் ஏதேதோ மாறிப் போவேன்
ஆறாதது மாறாதது
ஆஹாஹா பொண்ணோட மோகம்

வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி