Vedhalam Vanthiruku

Vedhalam Vanthiruku Song Lyrics In English


ஆண்கள் : ஹேயாய்யா
ஹேயாய்யா
ஹேயாய்யா
ஹேயாய்யா

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

போயா ஹோய்ஹோய் வாயா
இங்கே என்னோடு மல்லு கட்டு
வாயா
போயா பொய் பொய் போயா
அட இங்கே உன் ஜல்லிகட்டு
தான்யா

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்

படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு
ஆட்டம் போட்டாச்சு ஒரு காளை
பகல ராவக்கி வெளையாடு
ராவ பகலாக்கி உறவாட

போதை ஏறும் போது
ஆணும் பெண்ணும் ஏது
கோதை கொஞ்சும் போது
ஊடல் இங்கு ஏது

அம்மாடியோவாம்மா
சின்ன பொண்ணு
அடி அய்யாடியோ
தாம்மா ஒன்னே ஒன்னு
ஒன்ன சேராம கூடாம
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்


முடிச்ச அவுத்தாலும் முடியாது
எடுத்து முடிஞ்சாலும் முடியாதே
அடைச்ச கடை ஒன்னா தொறக்காதே
ஒடச்ச சோடாவ கொடுக்காதே

வார்த்தை ரம்பம் ரம்பம்
போதும் ஜம்பம் ஜம்பம்
பாட்டும் டம்டம் டம்டம்
ஆட்டம் டும்டும் டும்டும்

வெட்ட வெளி
ஹோய் ஹோய் பொட்டலிலே
ஒரு கட்டில் ஒன்னு
ஹோய் ஹோய் போடட்டுமா
ஒன்ன சேராம கூடாமா
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்

போயா ஹோய்ஹோய் வாயா
இங்கே என்னோடு மல்லு கட்டு
வாயா
போயா பொய் பொய் போயா
அட இங்கே உன் ஜல்லிகட்டு
தான்யா

வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
தாராரம்