Vedham Oonga Isai Nadham

Vedham Oonga Isai Nadham Song Lyrics In English


வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே

நாடு வாழ புகழ் வீடு வாழ திரு வீடு வாழ்கவே வாழ்க வாடும் ஆறுகளில் ஓடும் நீரும் வரமாக மாறியது வாழ்க வீடு வாழ நலமோடு வாழ அதில் அன்பும் வாழ்கவே ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ உயர் எண்ணம் வாழ்கவே

வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ குறைவின்றி வாழ்கவே

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே ஆண் மற்றும் கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே

தேவன் என்னும் இறை தானம் தந்த உயர் ஜீவராசி அது வாழ்க தேவன் பிள்ளையென பூமி மீது வந்த ஜீவன் என்றுமே வாழ்க இரமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருட்ஜோதி வாழ்கவே தேகமெங்கும் உயிர்போல வாழும் ஒளி ஜீவன் வாழ்கவே


நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே பாவம் போக பழி போக பண்பு நலம் என்றும் வாழ்கவே

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனேஏ

ஆண் மற்றும் கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே