Veesiya Visiri

Veesiya Visiri Song Lyrics In English


வீசிய விசிறி பார்வையிலே
ஏஏஏ
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே
சாய்த்தவளேசாய்த்தவளே

வீசிய விசிறி பார்வையிலே
ஏஏஏ
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே
சாய்த்தவளேசாய்த்தவளே

தேசிய கீதம் கேட்டவன் போலே
போலே போலே போலே
என்னை அசையாமல் நிக்க வைத்தவளே
வைத்தவள்

லேசாகி மெதக்குறேன்
தூசாகி பறக்குறேன்
அடி எனக்குள் நானே
தனக்கு தானே சிரிக்கிறேன்

தானாக தெரிக்கிறேன்
தனியாக தவிக்கிறேன்
ஏய் அடி என்னை போல
உன்னை நானும் நினைக்கிறேன்

என் நாடி நரம்பில்
வேதியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில்
ஓகிப்புயல் சீற்றம்

யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு
வட்டம் போடுவேன்


வீசிய விசிறி பார்வையிலேஏ
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே

அழகிய புயல் ஒன்று
உண்டானது
என் அணுக்கள் ஒவ்வொன்றும்
ரெண்டானது
இருதய துடிப்பும்
மூன்றானது
நொடி நிமிடம் நாள் ஆகுது

கண்ணின் பார்வை தேவாமிர்தம்
காதல் ஓதும் ஐந்தாம் வேதம்
கண்ணே நீயும் பெண்ணே இல்லை
ஆறாம் பூதம்

தெரிஞ்சேதான் தொலையிறேன்
தெரியாம கரையுறேன்
நீ தேவை என்று
தேடி தேடி அலையிறேன்

என் நாடி நரம்பில்
வேதியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில்
ஓகிப்புயல் சீற்றம்

யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு
வட்டம் போடுவேன்