Veettukkulla Vaanavillu

Veettukkulla Vaanavillu Song Lyrics In English


காதல் இது போதும் இனி
ஹாஆஅஆஅஆஅ
ஏதும் கைக் கூடும் இனி

வீட்டுக்குள்ள வானவில்லு
சிந்திடுச்சே கையில் அள்ளு
வானத்துக்கே போக சொல்லு

நிலவு வேணா
சிரிப்பு போதும்
வெயிலும் வேணாஅணைப்பு போதும்
வீடு முழுக்க
கனவு சேர்த்தோமேஏ

ஊரு விட்டு ஊரு வந்து
வேற மண்ணில் வேறு விட்டு பார்த்தோம்
விட்டு பார்த்தோம்
காதல் மட்டும் பூத்தோம்

ஹாஆஅஆஅ
காலம் கையில் கூடி வர
சொந்தம் எல்லாம் தேடி வர
சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம்
வேணா வேறேதும்

இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை
கண்ணில் புது காதல் கதை

ஆசை தினம் கோக்கும் மனம்
கேட்கும் வரை பூக்கும் வனம்

பூ நாரையா
நீ வானில் ரெக்க விரிச்சாயே
லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயேஏ

என் வானமேஏ
தூறல் ஒண்ணு சிந்த சிந்த
என் மனசில் நாலும் வந்து
உள்ள வந்து மாட்டிக்கிடு
என் மனசு முட்டுச் சந்து


தேனுக்குள்ள வண்ட போல
மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள
வெளிய வர எண்ணம் இல்லை

ஹாஆஅஆஅஆஅ
காதல் இது போதும் இனி
கிருஷ்ணாஆஅநீ வரும்
ஏதும் கைக் கூடும் இனி

காதல் இது போதும் இனி
கிருஷ்ணாஆஅநீ வரும்
கிருஷ்ணாஆஅநீ வரும்
ஏதும் கைக் கூடும் இனி


வீட்டுக்குள்ள வானவில்லு
சிந்திடுச்சே கையில் அள்ளு
வானத்துக்கே போக சொல்லு

நிலவு வேணா
சிரிப்பு போதும்
வெயிலும் வேணா
அணைப்பு போதும்
வீடு முழுக்க
கனவு சேர்த்தோமேஏ
ஆஅஆஅஆ

ஊரு விட்டு ஊரு வந்து
வேற மண்ணில் வேரு விட்டு பார்த்தோம்
விட்டு பார்த்தோம்
காதல் மட்டும் பூத்தோம்

காலம் கையில் கூடி வர
சொந்தம் எல்லாம் தேடி வர
இருவர் : சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம்
வேணா வேறேதும்

காதல் இது போதும் இனி
கிருஷ்ணாஆஅநீ வரும்
கிருஷ்ணாஆஅநீ வரும்
ஏதும் கைக் கூடும் இனி