Vegamai Adhi Vegamai |
---|
மற்றும் சுனிதா சாரதி
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ
அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்த்ரி
விளையாட்டா சாட்பூத்திரி போடவா
ஆஅஆஆஆ
உடல் செல்கள் கண்களாக
கண் எல்லாம் விண் கல்லாக
வைலன்ட்டா கொல்கிறானே சைலன்டா
ஊஊஊஊ
நீ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பார்முலா
ஸ்ட்ராபெர்ரி டேஸ்ட்டு கலக்கலா
என் ஏசுவின் சோத்திரம் ஜபிக்கிறேன்
இந்த சாத்தானை விரட்டி விடு
ஆர்கெஸ்ட்ரா போலத்தான்
வீடெங்கும் வாத்தியம்
வாசித்த நேசம்தான் தினமும்
குழந்தைகள் : அப்பாதான் கீ போர்டு
அம்மாவோ ரிதம் பேடு
வாண்டுகள் சிங்கிள்ஸு வாசிப்போம்
அந்த நேர்மை போலிஸ் பான்ட்டினில்
மாமுன் மியூசிக் வாசம்தான்
ஆளில்லாத ராட்டினம்தான் இது
வெறும் காற்று போக்கில் சுழலுதே
சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விறு விறுவென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென
விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென
வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே
வேகமாய் அதி வேகமாய்
துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய்
துரத்துதே பயமும்