Vel Murugan

Vel Murugan Song Lyrics In English


வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி
வேல் முருகன் போர்க்கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி
வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்

பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்ஆ
பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்ஆ
பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்
விசால நயனன் நவவீரர் புடைசூழ
நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்
நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்

வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்

கனகாசலம் முதல் எழுகிரிகளதிர
கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர
கனகாசலம் முதல் எழுகிரிகளதிர
கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர


கனகாதி யோகியர் ஜய விஜயீ பவாஆஆ
கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா
என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க
கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா
என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க

வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்