Vela Vadivela

Vela Vadivela Song Lyrics In English


வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
ஆமா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
ஆமா காக்க வேணும் முருகா

ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
அம்மாடி உன் முகத்தில்
கண்ணாடி முகம் பார்க்கும்
உன்னோட வாசத்தையும்
பூவெல்லாம் வரம் கேட்க்கும்
கையெடுத்து கும்முடுறோம்
சாமி போல நீதாம்மா

வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
ஆமா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
ஆமா காக்க வேணும் முருகா

ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்

எங்கூரு மீனாட்சி
மூக்குத்தி மின்னுதடி
ஆமா மூக்குத்தி மின்னுதடி
நம்மூரு காமாட்சி
கம்மலு மின்னுதடி
ஆமா கம்மலு மின்னுதடி

இந்த ஊரு பொண்ணு மனம்
தங்கமாகும்
கெட்டிமேள சத்தம் இந்த
வீட்டில் கேட்க்கும்

அந்த ஆகாசத்தில் மின்னல் வரும்
பந்தலுக்கு தோரணமா
செல்வம் எல்லாம் தங்க வேணும்
இந்த வீட்டில் சீதனமா
என்னாச்சு ஏதாச்சு
பொண்ணு மொகம் பூவாச்சு

வேலா வடிவேலா செந்தூர் வடிவேலா
ஆமா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
ஆமா காக்க வேணும் முருகா




நம்மூரு தெருக்கூத்து
எங்கயும் இல்லையடா
ஆமா எங்கயும் இல்லையடா
பாம்பாயி டெல்லிகெல்லாம்
கூத்துக்கு போவோமடா
நாம கூத்துக்கு போவமடா

மயிலாட்டம் ஒயிலாட்டம்
நூறு ஆட்டம்
கரகாட்டம் பாக்க ஜனம்
கூடும் கூட்டம்
தப்பு ஆட்டம் போட்டதில்ல
எப்பவுமே நம்ம கூட்டம்
நாதஸ்வரம் மேளசத்தம்
கூடவரும் காலத்துக்கும்
நம்நாட்டு தென்னாட்டு
கலைக்கு ஈடு வேறெது

ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
ஆமா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
ஆமா காக்க வேணும் முருகா

அம்மாடி உன் முகத்தில்
கண்ணாடி முகம் பார்க்கும்
உன்னோட வாசத்தையும்
பூவெல்லாம் வரம் கேட்க்கும்
கையெடுத்து கும்முடுறோம்
சாமி போல நீதாம்மா

ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்