Velaayi Veeraayi

Velaayi Veeraayi Song Lyrics In English


ஹேய்

தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா
தானானா நானானா தந்ததானானா

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி
வந்து நில்லு ராமாயி
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஓடி வாங்கடி மயிலாட்டம்

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி

முத்துப் போல
பந்தல்
கட்ட வேண்டும்
தங்க
வண்ணக் கோலம்
வீதியெல்லாம் போட வேண்டும்
மாவிலை தோரணம் ஆட வேண்டும்

பெண் முத்துப் போல
ஆண் பந்தல்
பெண் கட்ட வேண்டும்
ஆண் தங்க
பெண் வண்ணக் கோலம்
வீதியெல்லாம் போட வேண்டும்
மாவிலை தோரணம் ஆட வேண்டும்

மஞ்சள் ஆலாத்தி தட்டு
ஏந்த வேண்டும்
பெண் கட்டில் வாராது
ராகம் பாட வேண்டும்

ராமரு வாற நேரம் ஹோய்

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி

அல்லிக் கூட்டம்
பெண் இவ
கன்னம் தோற்றம்
பெண் இடை
அசைந்தாடி நடந்தாலே
சதிராட்டம்
மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா

ஆண் அல்லிக் கூட்டம்
பெண் இவ
ஆண் கன்னம் தோற்றம்
பெண் இடை
ஆண் அசைந்தாடி நடந்தாலே
சதிராட்டம்
பெண் மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா

புது மாப்பிள்ளை வந்தா
கண்ண கொடுப்பா


பெண் அந்த மயக்கத்திலே
அவர்க்கே என்ன கொடுப்பா
வெட்கத்தை பாருங்கடி ஹோய்

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி

ஆண் தந்தன தந்தன
தந்தன தானா
பெண் தந்தன தந்தன
தந்தன தானா

ஆண் தந்தன தந்தன
தந்தன தானா
பெண் தந்தன தந்தன
தந்தன தானா
ஆண் தந்தன
தந்தன தானா

ஆத்தாடி
பெண் இவ
பூத்தாடி
பெண் மல்லி
ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி
ஆசையில் என்னென்ன படிச்சானோ

பெண் ஆத்தாடி
ஆண் இவ
பெண் பூத்தாடி
ஆண் மல்லி
பெண் ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி
ஆசையில் என்னென்ன படிச்சானோ

அவன் அணைச்சானோ இவ துடிச்சாளோ
இல்லை அறியாம இவள் நடிச்சாளோ
பெண் வெட்கத்தை பாருங்கடி ஹோய்

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி
வந்து நில்லு ராமாயி
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஓடி வாங்கடி மயிலாட்டம்

வேலாயி வீராயி
வெட்கம் என்ன பூவாயி பூவாயி

ஆண் தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா
தானானா நானானா தந்ததானானா
தந்தானா தந்தானா
தான தந்ததானானா தந்ததானானா