Vellai Kodi |
---|
வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே
வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
என்ன செஞ்சா
என்ன உனக்கு பிடிக்கும்னு
நீ சொல்லுஎனக்கு தெரியல
எத்தனை நாள் இந்த கோபம்
உனக்குள்ள இருக்கும்னு
எனக்கு புரியல
ஊசி வெடி போல வெடிகுற
பேச்சில் கரண்டி அடிக்கிற
காதல் இருப்பத மறைகிற
கோபக்காரி போல் நடிக்கிற
அழகான பொண்ணுகெல்லாம்
கோபம்தான் ஹே ஹோ
தவறேதும் செய்த போதும்
தண்டனை தா தா
பெண் செஞ்ச தப்ப
ஒத்துகிட்டா
ஆண் விட்டுக்கொடுத்திடு
இனிமேலும் செய்யமாட்டான்
பெண் அன்பா நடந்திடு
தோப்பு கரணம் போட வந்த
என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா
காவாடி தூக்க வந்த என்ன
உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா
கல்லுகூட கொஞ்ச கரையுமே
கண்ணே ஏனோ நீயும் கரையில
சாமிகூட வரம் கொடுக்குமே
பூசாரிதான் வரன் குடுக்கல
என்னை நீ
வெறுக்க மாட்டாய் தெரியாத வா
அழகான உந்தன் சிரிப்பை
எனக்கே தா தா
ஆண் கோபம் வேண்டாம்
கோபம் வேண்டாம்
பெண் கொஞ்சம் குறைத்திடு
பாவம் அவன் பாவம் அவன்
விட்டுத்தொலைத்திடு
வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே
வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வாஆ
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா