Velli Nilave O Vennilave |
---|
நீலவானில் நீந்தும் நிலவே
நில்லாயோ பதில் சொல்லாயோ
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ
ஆஆஆஅஆஆஆஅஆ
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ
நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும்
நடமாட முடியாமல் மறைவானதேனோ
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய்
கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய்
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உயர்வான குணத்தோடு ஒளி வீசவாவா
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓவெண்ணிலாவே
இனியேனும் உணராயோ ஒவெண்ணிலவே
ஒவெண்ணிலவே