Vellikizhamai Vidikala

Vellikizhamai Vidikala Song Lyrics In English

வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால

வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

சீ போங்கடி

செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா சிக்கிகிட்டா

வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க

நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

நீருக்குள்ளே இவள் நனைய இவள் நெஞ்சுக்குள்ளே அவர் நனைய நீருக்குள்ளே இவள் நனைய இவள் நெஞ்சுக்குள்ளே அவர் நனைய ஊருக்குள்ளே ஊர்வலமாம் வீட்டுக்குள்ளே தனி அறையாம் ஊருக்குள்ளே ஊர்வலமாம் வீட்டுக்குள்ளே தனி அறையாம்

எதுக்காக எதுக்காக எல்லாம் எதுக்காக அதுக்காக அதுக்காக எல்லாம் அதுக்காக சும்மா இருங்கடி

செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா சிக்கிகிட்டா

வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

அலையில் வந்து அலை மோதும் அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும் அலையில் வந்து அலை மோதும் அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும் கலையில் புதுமை கலையாகும் அவர் கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை கலையில் புதுமை கலையாகும் அவர் கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை

அம்மம்மா என்ன சுகம் என்ன சுகம் என்ன சுகம் அப்படியே சொல்லம்மா அன்புத் தோழி நீ வாழி

வெவெவெவே