Vengaya Sambarum

Vengaya Sambarum Song Lyrics In English


மற்றும் டி கே எஸ் கலைவாணன்

கைதட்டல்கள் :

வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு

நல்ல நல்ல சோறு தின்னு
நாளும் ஆச்சு
என்ன சொல்ல நாக்கு இப்போ
செத்து போச்சு
ஐநூறு ரூபாயும் எள்ளாகி போச்சு
ஆஹா எங்க மெஸ்சு
ஆ ஓ
ஆஹா எங்க மெஸ்சு

ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா
ஆ ஹோ
சுத்தவில்ல
ஹைய்ய ஓ
லைட் இருந்தா
ஆ ஹோ
சுவிட்ச் இல்ல
ஹைய்ய ஓ

ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா சுத்தவில்ல
லைட் இருந்தா சுவிட்ச் இல்ல
சுவிட்ச் இருந்தா கரண்ட் வரல

பாத்ரூமுக்கு கதவுமில்ல
கதவு இருந்தா தண்ணி வரல
தண்ணி இருந்தா பக்கெட் இல்ல
பம்ப் இருந்தா தண்ணி வரல

கேட்டா பதிலும் இல்ல
லா லா லா லா யெஹ்
ஹே ஹே ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய்
ஆ ஹோ

கேட்டா பதிலும் இல்ல
கேப்பாரு யாருமில்ல

ஹரி ஹரி நாராயணா
ஹரி நாராயணா
கருணை கண் பாருமய்யா
காப்பாத்த வாருமய்யா


தினசரி கிடைப்பது

வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு

சுட்ட கத்திரிக்கா
ஆ ஹா
ஆறுன கூட்டும்
ஆ ஹோ
அழுகுன கோஸும்
தெனசரி போட்டு

சுட்ட கத்திரிக்கா ஆறுன கூட்டும்
அழுகுன கோஸும் தெனசரி போட்டு
ச ரி க ம ப த நி ச
பிராணன எடுக்குறான்
ச ரி க ம ப த நி ச
ச நி த ப ம க ரி ச
ச ரி க ம
ப த நி ச
ச நி த ப
ம க ரி ச ச ரி க ம ப த நி ச

ஊர ஒறவ விட்டு
இங்க வந்து சேர்ந்தோம்
என்ன பாவமா யார்தான் கேப்பாரோ

ஏழுமல வாசா வெங்கட்ரமணா
கோவிந்தா கோவிந்தா

கேட்டாயா எங்க பாட்டுகள் எல்லாம்
குறை தீர்த்திட வா ராமா
ஆமா
குயிக்கா வா ரகு ராமா
ஆமா
ஸ்டூடண்ட்ஸ்சு ஹாஸ்டலு
பிராப்ளம் தீர்த்திட
சீக்கிரம் வா இங்க ராமா

ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா
ராம ராமா

ரகு
பிரசென்ட் சார்
பாபு
உள்ளேன் ஐயா
கணேஷ்
ஹான் ஜி
நாராயணா
உண்டேன் ஐயா
ஷட் அப் அண்ட் சைலன்ஸ்