Vennila Veliye

Vennila Veliye Song Lyrics In English


லரலர லா
லரலரலர லா ஹா
லரலர லா
லரலரலர லா ஹா

வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு

ஓஓ ஓஒ ஓஹ்ஹோ
ஓஓ ஓஒ ஓஹ்ஹோ

வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

ஹே புரண்டு
நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும்
நீ பாரம்மா

அதை நீயே மறந்தாயே
கொடி பூவே ஹே ஹே

உதிர்ந்திடும் முளைத்திடும்
ஒரு விதை காதல்தான்
விதைகளை புதைக்கிறாய்
சிரிக்கிறேன் நான்தான்

ஓஓ ஓஒ ஓஹ்ஹோ
ஓஓ ஓஒ ஓஹ்ஹோ


வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

ம்ம் உன் கண்களை
கொஞ்சம் தந்தாள்
நான் கொஞ்சம்
தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல்
நெஞ்சம் தூங்கதம்மா

என் அன்பே என் அன்பே
என் அன்பே ஹே ஹேய் ஹேய்ஹே
காதலில் காதலி கனவுகள் தோன்றாத
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாத

ஓஓ ஓஒ ஓஹ்ஹோ
ஓஓ ஓஒ ஓஹ்ஹோ

வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு

ஓஓ ஓஒ ஓஹ்ஹோ
ஓஓ ஓஒ ஓஹ்ஹோ