Vera Vela Odumaa

Vera Vela Odumaa Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஆஹ

வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்

யாரோ பாட காதல் பாட்டு
போட்டு போட்டு அலுத்து போனது ஹேய்
நீயும் நானும் சேர்ந்து பாட
ஆசை வேற வந்து சேர்ந்தது

கோடி பேர நான்
ஆட்டிவைக்கிறேன்
என்னை மட்டும் நீ வாட்டுற
உனக்கு தானே என் காதல் ராகம்
எனக்கு எப்போதும் நீ தான் வேணும்

விட்டு போகதே மானே மானே
வெட்கம் வீனடி தேனே தேனே
காம தேவன் தான் பொல்லாதவன்
கை ஏந்து இந்த வேளை

வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்


மோகம் வந்து வேகம் வந்து
மூடு இப்போ மாறி போனது தான்
ராகம் மாறி தாளம் மாறி
பாட்டு வேற பாதை போகுது

ஆசை என்பது அள்ள தீருமா
ஆடி வெள்ளம் தான் மாறுமா
நீயே சங்கீத ராகம் தானே
பாட போறேனே நானே நானே

கதையை கேளாயோ
மானே மானே
காதல் தாராளம் தானே தானே
பாடும் பாட்டு தான் தள்ளாடுது
உன் மோகம் வந்த வேளை

வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஹேய் ஹேய் ஹேய்

ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஹஹஹாஹ்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஹேய்

வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்