Vetri Petra Maamanukku

Vetri Petra Maamanukku Song Lyrics In English


ஹோய் ஹோய் ஹொய்யா

வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
ஓஹோ ஓஹோ ஓஒ ஓ ஓஒ ஓ

வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
வேப்பமாலை போடுங்கடி
விலகி நின்னே ஆடுங்கடி அங்கே
வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட
விவரமெல்லாம் கேளுங்கடி

வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி

ஆஅஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆஅஆஅஆ

கைதட்டல்கள் :

ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ
வாளேந்தி போராடும் சிங்கமடி
சிங்கமடி
ஆனா வாலு மட்டும் பின்னாலே
தொங்காதடி
வணங்காமுடி
இவர்தானடி

வல்லமை எல்லாம் சொல்லுங்கடி
வரிசையிலே நில்லுங்கடி
பூசணிக்காய தலைக்கு சுத்தி
பொத்தென்று கீழே போடுங்கடி


 வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி

ஆங்காரப் பேச்சோடு போனாரடி
போனாரடி
பூசை தாங்காம தள்ளாடி
வந்தாரடி
அய்யா வந்தாரடி

அலுங்காமலே நெருங்காமலே

ஐயா முதுகப் பாருங்கடி
அகலம் பண்ணது யாருங்காடி
அரைச்ச மஞ்சள் கொதிக்க வெச்சு
அள்ளி அள்ளி பூசுங்கடி

வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
வேப்பமாலை போடுங்கடி
விலகி நின்னே ஆடுங்கடி அங்கே
வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட
விவரமெல்லாம் கேளுங்கடி

வெற்றி பெற்ற மாமனுக்கு
வீர வாழ்த்துப் பாடுங்கடி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹொய்யா