Vettakaara Kootam

Vettakaara Kootam Song Lyrics In English


இங்கடோய் அங்கடோய் இங்கடோய் இங்கடோய் அங்கடோய்

வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க

வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க

அந்த வேட்டைக்காரன் அந்த வில்லியரும்

ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்கஆஹா

இங்கடோய் அங்கடோய் இங்கடோய் அங்கடோய்

ஆளான உன் பேச்சிலே ஆகாசத்தை காணோம் பூ போல உன் கை தொட பூலோகத்தை காணோம்

என் மாருல சாஞ்சிட உன் தூக்கத்தை காணோம் சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம்


பொட்ட கோழி நீ மேஞ்சிட மொத்த காட்டையும் காணோம்

கட்டி போட்டு நீ தாங்கிட ஜென்மம் ஏழையும் காணோம்

இருவர் : காணாததை கண்டுவிட நிக்காம நீ நித்தம் போடு கூத்து

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க

அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்கஆஹா

வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க

அனைவரும் : வேட்டைக்காரன் அந்த வில்லியரும்

அனைவரும் : வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் அந்த வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம்