Vettukili Vetti Vantha

Vettukili Vetti Vantha Song Lyrics In English


வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

ஒட்டிகிட்டு
ஒட்டி வந்த ஒட்டியாணம்
போலே ஒன்னாக ஒட்டி
வருது

வெட்டுக்கிளி வெட்டி
வந்த வெட்டிவேரு வாசம்
காத்தோட ஒட்டி வருது

ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

இட்டுக்கோ
இட்டுக்கோ வண்ண
கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச
நேரம்

என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

பூவாடை காத்தடிச்சு
மேலாடை போயிருச்சு
பன்னீரும் தான் எனக்கு
தீயாக மாறிடுச்சு

தொட்ட பக்கம்
தேனா போச்சு ஆத்தா
ஆத்தா ஆத்தா எல்லை
மீறி போகும் சும்மா
பாத்தா பாத்தா பாத்தா

ஆளான பொண்ணு
நெஞ்சிலே நெஞ்சிலே
அம்மாடி ஏதோ பண்ணுற
நீ
பல நாளாக நானும்
கெஞ்சுறேன் கெஞ்சுறேன்
சும்மா தான் சாக்கு
சொல்லுற நீ

இட்டுக்கோ
இட்டுக்கோ வண்ண
கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச
நேரம்


என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது

ஊரெங்கும்
தோரணமாம் தேர்
ஓடும் ஊர்வலமாம்
சந்தோசம் பூத்திருக்கும்
சங்கீத ராகங்களாம்

ஹோலி ஹோலி
பாட்டு பாடும் மாமோய்
மாமோய் மாமோய் தாலி
எப்போ போடபோறே ஆமா
ஆமா ஆமோய்

முத்தாத என் இளம்
நொங்கு நீ நொங்கு நீ
என்னோட சொந்தம்
இங்கு நீயே
கல்யாணம் பண்ணு
பங்குனி பங்குனி கண்ணா
என் வாழ்வின் பங்கு நீயே

இட்டுக்கோ இட்டுக்கோ
வண்ண கோலம் தொட்டுக்கோ
தொட்டுக்கோ கொஞ்ச நேரம்

என்னான்னு
சொல்லிபோ என்னை
கையில் அள்ளிபோ
சொர்க்கம் கையில் சிக்கி
போச்சு அதை சொல்லி
சொல்லி சொக்கி போச்சு

வெட்டுக்கிளி
வெட்டி வந்த வெட்டிவேரு
வாசம் காத்தோட ஒட்டி
வருது

ஒட்டிகிட்டு ஒட்டி
வந்த ஒட்டியாணம் போலே
ஒன்னாக ஒட்டி வருது