Vidhai Pola |
---|
விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்றுதான்மதயானை போல் வருகிறான்அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்படையோடு நடை பயில்கிறான்
இமை பொழுதும் உறங்காத காவலன்இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்கொள்கையில் மாறாத கோமகன்இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்
இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்இடர் என்ன வந்தாலும் இடறாதவன்பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்இருக்கின்ற வரம் பெற்றவன்
பகை என்ன வந்தாலும் பதறாதவன்பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்ஊர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்ஒற்றையாய் பல பேரை வதம் செய்தவன்
எதிரிகள் எவர் என்று என்னதவன்தோல்வியின் விளும்பிலும் துவளாதவன்விலை என்ன தந்தாலும் வலையாதவன்எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்
மலையாக நின்று மற்போரில் வென்றுஅடுத்த தளம் எதுவென்றுஅஞ்சாமல் தளமாடுவான்ஆன்
விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்றுதான்மதயானை போல் வருகிறான்அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்படையோடு நடை பயில்கிறான்
தனியாக இருந்தாலும் படைதான் இவன்தரணியை பிளக்கின்ற எடைதான் இவன்புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்புறம் நான்கும் எளிதாக வளைக்கின்றவன்
உடையாத தடைகளை உடைக்கின்றவன்உண்மையாய் சாதனை படைக்கின்றவன்எரிமலை குழம்பாக கொதிக்கின்றவன்குறி வைத்து சமரிலே ஜெய்கின்றவன்
மின்னல் என சீறி அமில மழை தூவிஅழுக்கின்றி தேசத்தை அழகாக துடைக்கின்றவன்
விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்றுதான்மதயானை போல் வருகிறான்அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்படையோடு நடை பயில்கிறான்