Vidhi Varaindha

Vidhi Varaindha Song Lyrics In English


விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது
விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்

விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

நீயும் தாயாக
நீ செய்த பாவம் சேயாக
காதல் உண்டாக
துஷ்யந்தன் கதையை போலாக

உறவு ராகம்ம்
உறவு ராகம்
முடிவு சோகம்
உலகம் இதுவாகும்
இது அன்பால் வந்த
சாபம் நீ கோயில்
இல்லா தீபம்

விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்

விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது


காதல் பாராட்டும்
நெஞ்செல்லாம் காணும்
போராட்டம்

கானல் நீராட்டம் காதல்
உன் கண்ணே ஏமாற்றம்
உனது வாழ்வில்

உனது வாழ்வில்
வசந்தக் காலம்
திரும்ப வாராதோ
நீ துணிந்து நின்றால்
போதும் நல்ல தீர்ப்பு
வந்து சேரும்

விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது

எங்கே வந்தோம்
எங்கே போவோம்
முன்னால் யாரும்
சொன்னார் உண்டோ சொல்

விதி வரைந்த
பாதை வழியே
வாழ்க்கை ஓடுது