Viduda Ponnungale Venam Venam

Viduda Ponnungale Venam Venam Song Lyrics In English


சக்கரை பேச்சுல சைன்னைட்ட
கலந்திடுவா அக்கறை காட்டியே
ஆளையே கவுத்திடுவா

விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
 அவ பேசும் பேச்சை கேட்டா
நாம எழுதிடலாம் பாட்டா
அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும்
ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா
ரொம்ப நீட்டா

விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

குடும்ப குத்து விளக்கா
பார்க்கும் போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத
பத்திகிட்டு எறிவா
 நீயே உலகம் என்பா
நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டை போலே
மாட்டிக்காத வம்பா

என் உசுரே உனக்கு என்பா
உன் உசுர புடிங்கி தின்பா
தாங்கி நிப்பா பொறுப்பா
நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணாலே எரிப்பா

விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா


விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா

அவ கண்ணை பார்த்தா
கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கி போகும்  முன்னே
பாதை மாறிப்போகும்
 அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்
அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா
நெஞ்சில் குண்டு வெடிக்கும்

அவ கண்ணை போல
வேற விஷமே இல்ல
அவ சிரிப்பை போல
வேற சொகமே இல்ல
இதில் பட்டவன் கோடி
புத்தி கெட்டவன் கோடி
இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு
மானங்கெட்டு வெட்கங்கெட்டு
அலையிறோம்
இந்த பொண்ணுங்களை தேடி

விடுடா விடுடா
விடுடா விடு விடு விடு
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா