Vilaiyattu Vilaiyattu Pandhu

Vilaiyattu Vilaiyattu Pandhu Song Lyrics In English


விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு

சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு

விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு

சாந்தி சாந்தி முகூர்த்தம் எப்போது மனம் சாஞ்சி சாந்தி கிடைக்கும் அப்போது ஓஹோ ஆடை மாற்றினேன் அப்போது ஆஹா ஆளை மாற்றுவேன் இப்போது

ஏழைகள் இங்கு வர வேண்டாம் கோழைகள் என்னைத் தொட வேண்டாம் ஏழைகள் இங்கு வர வேண்டாம் கோழைகள் என்னைத் தொட வேண்டாம் இரண்டுக்கு மேலே இனி வேண்டாம் முத்தம் இரண்டுக்கு மேலே இனி வேண்டாம்

விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு


பூவின் வாசனை பொங்கும் அங்கங்கள் அட இன்னும் யோசனை என்ன தங்குங்கள் நாளை என்ன நடக்கும் சொல்லுங்கள் இன்றே வாழ்ந்து முடித்து செல்லுங்கள்

அழைக்குது ரோஜாப் பூக்காடு நனைந்த பின் ஏனோ முக்காடு அழைக்குது ரோஜாப் பூக்காடு நனைந்த பின் ஏனோ முக்காடு சாகசம் இங்கே பலிக்காது வெறும் தலையணை தாகம் தீர்க்காது

விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு

விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு