Vizhi Deepam Unai Thedum

Vizhi Deepam Unai Thedum Song Lyrics In English


பாடலாசிரியர் : உதயணன்

விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்

உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று உரசும் தழுவும் தினந்தோறும்ம்ம்ம்ம் உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று உரசும் தழுவும் தினந்தோறும்ம்ம்ம்ம்

பூவான எந்தன் நெஞ்சம் எந்நாளும் உந்தன் சொந்தம் பூவான எந்தன் நெஞ்சம் எந்நாளும் உந்தன் சொந்தம் கடைக்கண் பார்வை பேசாதோ

விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்


ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம் அடடா இது போல் சுகம் ஏது ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம் அடடா இது போல் சுகம் ஏது

சந்தோஷ மாலைப் போட்டு சங்கீத வீணை மீட்டு சந்தோஷ மாலைப் போட்டு சங்கீத வீணை மீட்டு இதயம் கனவில் நீந்தாதோஓஓஓ

விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும் சங்கீத மேடை தெய்வீக ஜாடை

இருவர் : விழி தீபம் உனைத் தேடும் புது ராகம் மனம் பாடும்