Vizhiyil En Vizhiyil |
---|
விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானது
ஹோஇன்று ஒன்னானதோ
இதழோடு இதழ் சேர
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா
என்ன ஆனந்தம்தம்தம்தம்தம்ம்ம்
விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பூ இங்கு பெண்ணானதோ
ஹோஇன்று ஒன்னானதோ
னம் னம் கன்னம் தொட்டு
தாம் தாம் தாளமிட்டு
சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ
ஹோ தை தை தத்தை ஒன்று
கை கை பின்னக்கண்டு
பொய் பொய் வெட்கம் கொண்டதோ
நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு
நில் நில் காலம் உண்டு
சொல் சொல் நேரம் கண்டு
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்
விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பூ இங்கு பெண்ணானதோஓ
ஹோஇன்று ஒன்னானதோ
தேன் தேன் உன்னைத்தானே
நான் நான் உண்ணத்தானே
ஏன் ஏன் அன்புத் தொல்லையோ
ஹோ வா வா அள்ளிக் கொண்டு
போ போ இன்னும் என்ன
கேள் கேள் சொந்தமில்லையோ
மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்விக் கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்
விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பூ இங்கு பெண்ணானதோ
ஹோஇன்று ஒன்னானதோ